9 மாவட்டங்களை இணைக்க பார் அஷோசியேசன் தீர்மானம்
ஐகோர்ட் மதுரை கிளையுடன்
9 மாவட்டங்களை இணைக்க பார் அஷோசியேசன் தீர்மானம்
மதுரை: கோவை, சேலம், ஈரோடு உட்பட 9 மாவட்டங்களின் வழக்குகளை ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரிக்க வேண்டும் என பார் அசோசியேஷன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளை பார் அசோசியே ஷன் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் பீட்டர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மதுரை ஐகோர்ட் கிளையில் மதுரை உட்பட 13 மாவட்டங்களின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. புதிதாக நாமக் கல், திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 9 மாவட்டங்களையும் மதுரை ஐகோர்ட் கிளையுடன் இணைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments:
Post a Comment